.

.

Sunday, November 2, 2014

இசை படத்தின் பாடல் இம்மாதம் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது!!!

2nd of November 2014
சென்னை:S J சூர்யா பல படங்களை இயக்கி இருக்கிறார் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

இவர் நடிப்பில் தற்போது இசை என்ற படம் உருவாகி இருக்கிறது.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாவித்திரி நடித்திருக்கிறார் S.J.சூர்யா இப்படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து டைரக்ட்டும் செய்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல்களை இம்மாதம் மாதம் 9 ஆம் தேதி வெளியிட படத்தை 21ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment