.

.

Tuesday, November 11, 2014

பிரபலங்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என்ன?!!!

11th of November 2014
சென்னை:ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என்று போகிற இடம் எல்லாம் ஸ்டேட்டஸ் போடுவதுதான் இப்போது ட்ரெண்ட். பிரபலங்களின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் என்ன? அது கீழே...

நடிகர் சூர்யா: Give your best always..

நடிகர் கார்த்தி: எங்க ஊரு மெட்ராஸு... அதுக்கு நாங்க தானே அட்ரஸு...

நடிகை ஐஸ்வர்யா: என்ன வாழ்க்கைடா..

கௌதம் வாசுதேவ் மேனன்: learnt to be a filmmaket. Now trying to stay human

ஜெ.கே.ரித்தீஷ்: can't talk watsapp only

நடிகை நந்திதா: Go out of my mind.

நடிகை காயத்ரி: Sometimes on the way to a dream, you get lost and find a better one.

நடிகர் அருள்நிதி: துணிவு இருந்தால் துக்கம் இல்லை.

இயக்குநர் ரஞ்சித் (மெட்ராஸ்): சாதி தான் இந்த சமுகம். எப்போது வீசும் காற்றில் விஷம் பரவும்?

ஐ.பி.எஸ். ரவி: It is none our bussiness what others think about you.

அனிருத்: wave after wave

நடிகை மனிஷா: Feel beautiful; look beautiful.

நடிகை சிம்ரன்: Deepak & me.

இயக்குநர் நலன் குமரசாமி: I reply only too long friends in watsapp. kai neelam.

நடிகை கனகா: Hey fool.

இயக்குநர் கோகுல் : What is right is not always popular & what is popular is not always right - albert einstein.

இயக்குநர் விஜய் மில்டன்: Dearm your film; film your dream.

நடிகை இஷாரா: No Power in this world can take me off from u... Love u. daaaggggguuuu.. mmuuahh..

ஆர்.ஜெ.பாலாஜி : பிஸ்தா சாப்பிடும் அளவுக்கு நான் மஸ்தவா?

நடிகை டாப்ஸி : Happiness is a matter of choice :)

நடிகை மோனிகா : Being human is human being.

No comments:

Post a Comment