.

.

Monday, November 10, 2014

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'மாரி!!!

10th of November 2014
சென்னை:தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'அனேகன்' படத்தில் நடித்த் உவரும் தனுஷ், அடுத்ததாக 'காதலில் சொதப்புவது எப்படி', 'வாயை மூடி பேசவும்' ஆகியப் படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கம் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரும், தலைப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'மாரி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தனுஷின் வொண்டார் பார் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

No comments:

Post a Comment